இன்னொருவாட்டி என் 'டிகிரி' பற்றி கேட்டா...: ட்விட்டரில் ஸ்மிருதியை கலாய்க்கும் மக்கள்
சென்னை: தான் அமெரிக்காவில் இருக்கும் ஏல் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றதாக கூறிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை பற்றி தான் மக்கள் ட்விட்டரில் கலாய்த்து வருகிறார்கள்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பள்ளிப் படிப்பை முடித்தது உறுதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கல்லூரிக்கு சென்றாரா என்பது தெரியாமல் உள்ளது. இந்நிலையில் ஸ்மிருதி தான் அமெரிக்காவில் உள்ள ஏல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.
இது குறித்து மக்கள் ட்விட்டரில் ஸ்மிருதியை வைத்து காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆக்ஸ்போர்டு
இன்னும் என் மீது சந்தேகமா, நான் அடுத்த முறை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பட்டத்தை கொண்டு வருகிறேன் என்று ஒருவர் ஸ்மிருதி கூறுவதாக புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார்.

ஏல் பட்டம்
அமிதாப் ஸ்மிருதியை பார்த்து என்னிடம் கார் உள்ளது, பங்களா உள்ளது, செல்வங்கள் உள்ளது, உன்னிடம் என்ன இருக்கிறது? என்று கேட்கிறாராம். அதற்கு ஸ்மிருதி என்னிடம் ஏல் பட்டம் உள்ளது என்கிறாராம். இப்படி ஒரு காமெடி புகைப்படத்தை ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பட்டம்
இன்னொரு முறை பட்டத்தை பற்றி கேட்ட என்று ஸ்மிருதி கையில் துப்பாக்கியுடன் நிற்கும் புகைப்படத்தை ஒருவர் ட்விட்டரில் போட்டுள்ளார்.

ஸ்டூடண்ட்
ஸ்மிருதி இரண்டு சக்கர வாகனத்தில் வருவது போன்ற புகைப்படத்தில் ஏல் ஸ்டூடண்ட் ஆப் திய இயர் என்று எழுதி ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications