நெடுவாசல் போராட்டத்தை திசை திருப்ப சதி... இளைஞர்களே கவனம்
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் கருத்துக்களை திசை திருப்ப சுசீ லீக்ஸ் போல பல சதிகள் நடைபெறுவதாகவும் இளைஞர்கள் கவனத்தை திருப்ப வேண்டாம
சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 20 நாட்களாக போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தை முறியடிக்க மத்திய அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டத்தை முறியடிக்க முடியவில்லை.
சமூக வலைத்தளங்களில் நெடுவாசல் போராட்டத்தை நமத்துப்போகச் செய்யும் வகையில் ஆபாச புகைப்படங்களை அரங்கேற்றுகின்றனர். எனவே இளைய தலைமுறையினர், சமூக வலைத்தளவாசிகள் தங்களின் கவனத்தை திசை திருப்பவேண்டாம் என்றும் பலரும் பதிவிட்டுள்ளனர்.
நெடுவாசல் போராட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துங்கள் சுசீ லீக்ஸ் பற்றி கருத்தில் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
|
விவசாயிகளின் கண்ணீர்
நாங்க வேணும்னா டிரஸ் இல்லாத போட்டோ போடட்டுமா? என்று விவசாயிகள் கேட்பது போல மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்
|
திசை திருப்ப சதி
நெடுவாசல் போராட்டத்தை திசை திருப்ப சதி
|
பட்டினி தேசமாகும்
நெல் விளையும் தேசத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதித்தால் சோமாலியா போல நமது மாநிலம் பஞ்சம் பட்டினி தேசமாக மாறும் எச்சரித்துள்ளார் ஒரு வலைஞர்
|
மத்திய அரசுக்கு அழுத்தம்
மக்கள் அனைவரும் சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்தை திரும்பப் பெறும் போராட்டத்தை தொடங்குங்கள். இதன் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் தரமுடியும் என்று வலியுறுத்தியுள்ளார் ஒரு வலைஞர்.
|
விவசாயியின் உயிர்
விவசாயியின் உயிர் மீதுதான் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான குழாய் இறக்கப்படுகிறது என்று சொல்லாமல் சொல்கிறார் இந்த இளைஞர்.
|
எத்தனை திசை திருப்பல்
சென்னை வெள்ளத்தின் போது பீப் பாடல் வெளியானது, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அனிருத் வீடியோ வெளியானது. இப்போது நெடுவாசலை திசை திருப்ப சுசீ லீக்ஸ் இன்னும் எத்தனையை எத்தனை திசை திருப்பல்கள் என்று கேட்கின்றனர் சமூக வலைத்தளவாசிகள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications