இவ்ளோ கஷ்டப்பட்றதுக்கு பீச்ல தூங்குற அந்தம்மாவையே எழுப்பி கேக்கலாம்! #போயஸ்
சென்னை: ராத்திரியில் மக்களின் தூக்கத்தைக் கெடுத்து விட்டது வருமான வரித்துறையின் வரலாறு காணாத ராத்திரி நேரத்து ரெய்டு.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வளாகத்திற்குள் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வரும் நிலையில், வெளியில் அதிமுகவினர் கூடி கோஷம் போட்டபடி உள்ளனர்.
மறுபக்கம் சமூக வலைதளங்களில் இந்த ரெய்டு குறித்த கருத்துக்களும் சரமாரியாக பாய்ந்து கொண்டிருந்தன. அதிலிருந்து சில.
|
அந்தம்மாவையே எழுப்பி கேக்கலாம்ல
இவ்ளோ கஷ்டப்பட்றதுக்கு பீச்ல தூங்குற அந்தம்மாவையே எழுப்பி கேக்கலாம்ல காசு எங்க இருக்குனு? #போயஸ்கார்டன்
|
இன்று சாதாரண இல்லம்
அன்று கோவில். இன்று வருமான வரி சோதனைக்கு உட்பட்ட ஒரு சாதாரண இல்லம். #போயஸ்கார்டன்
|
முதல் அக்யூஸ்ட் வீடு
A1 வீடு
|
இதை விட கேவலம் வேண்டுமா
வருமான வரி சோதனையை கிண்டலடிக்கும் ஒரு மீம்.
|
நியாயமான சந்தேகம்
அது எப்படி #160 இடத்துல ஒரே நேரத்துல ரெய்டு போன வருமானவரி துறை. #போயஸ் தோட்டத்தில் ஏன் அன்று சோதனை செய்யாமல் இன்று ஏன் சோதனை செய்கிறது?? என்பது இவரது சந்தேகம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications