ஆண்கள் தினமும் இன்னைக்குத்தான்... டாய்லெட் தினமும் இன்னைக்குத்தான்.. இல்லுமினாட்டி சதியா இருக்குமோ?
சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடும் அதே நாளில் டாய்லெட் தினமும் கொண்டாடப்படுவது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் காமெடியாக எழுதி வருகின்றனர்.
சென்னை: இன்று சர்வதேச ஆண்கள் தினம் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இதே நாளில் சர்வதேச டாய்லெட் தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் பெரிய அளவில் சர்வதேச ஆண்கள் தினத்திற்கு யாரும் வாழ்த்து கூறியது போல தெரியவில்லை. இதையடுத்து இந்த இரண்டு தினங்களையும் வைத்து பலரும் நிறைய காமெடியான போஸ்ட்களை எழுதி வருகின்றனர்.
பல ஆண்கள் தங்கள் சோகத்தையும் காமெடியாக இதில் பேசியுள்ளனர். பக்கத்து வீட்டு பெண்கள் தொடங்கி கூகுள் வரை பலரிடத்தில் தங்களது கேள்விகளை ஆண்கள் எழுப்பி இருக்கின்றனர்.
|
டூடுல் காணுமே
பொதுவாக சர்வதேச தினங்களுக்கு கூகுள் டூடுல் ஒன்றை உருவாக்கி மரியாதை செலுத்தும். ஆனால் ஏனோ கடந்த ஆண்டும் சரி இந்த ஆண்டும் சரி கூகுள், ஆண்கள் தினத்திற்கு மட்டும் வாழ்த்தியதே இல்லை. இதனால் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை டேக் செய்து ''ஆண்கள் தின வாழ்த்துகள். அடுத்த வருஷமாவது ஆண்கள் தினத்துக்கு கூகுள் டூடுல் போடுவீங்கன்னு நம்புறோம்'' என்று இவர் பாவமாக கேட்டு இருக்கிறார்.
ரெண்டுமே முக்கியம்
இந்த நிலையில் இவர் தனது கஷ்டத்தை கூட காமெடியாக கூறியிருக்கிறார். அதில் '' உலக கழிப்பறை தினமும் உலக ஆண்கள் தினமும் ஒரே நாளில் வருவதால், ஒரே வாழ்த்தா சொல்லிடறேன்.எல்லா ஆண்களுக்கும் டாய்லெட்டுக்கும் வாழ்த்துக்கள். ரெண்டும் இல்லாம நம்மால வாழ முடியாது'' என்று கூறியுள்ளார்.
|
எவ்வளவோ நாள் இருக்கும் போது
அதேபோல் இவரும் தனது வருத்தத்தை இந்த போஸ்டில் எழுதி இருக்கிறார். அதில் ''ஒரு வருசத்துக்கு 365 நாள் இருக்கும் போது, இந்த ரெண்டு நாளும் இப்படி ஒன்னாவா வரணும்'' என்றும் கேட்டுள்ளார்.

இல்லுமினாட்டி சதியா இருக்குமோ
இவர் எல்லாவற்றிக்கும் மேலே போய் ''ரெண்டு நாளும் ஒன்னா வந்து இருக்கு. கண்டிப்பா இதுக்கு பின்னாடி இல்லுமினாட்டிங்கதான் இருப்பாங்க'' என்று கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications