ரசிகர்களை அலை பாய வைத்த கமல் என்ன சொல்ல வருகிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் டிவிட்டர் பதிவால் நெட்டிசன்களும் அவரது ரசிகர்களும் தூக்கத்தை துழைத்து போயுள்ளனர்.

நடிகர் கமல்ஹாசனின் டிவிட்டர் பதிவு தான் இப்போது தமிழ் சோஷியல் மீடியாக்களின் ஹாட் டாப்பிக். அப்படி என்னதான் டிவிட்டியுள்ளார் என்பதை பார்ப்பதைவிட அதில் உள்ள அர்த்தம் என்ன என்று தெரியாமல் பலர் விழிபிதுங்கிப் போய் உள்ளனர்.

social network users comment about kamal twitter

நேற்றைய மழையில் முளைத்த இன்றைய தலைவர்களின் பேச்சுக்கு ஏதோ ஒரு விளக்கம் தரப்போறாரோ? என்று அவதார் என்பவரின் இந்த டிவிட் கூறுகிறது.

பெரியார்,அண்ணா, கலைஞர், இவர்களை போல் தமிழ்மொழியில் ஆளுமை திறன் பகத்தறிவு கொண்ட நீங்களும் தமிழ்நாட்டை ஆள தகுதி ஆனவரே வாருங்கள் என்று பதிவிட்டுள்ளார் ராஜா என்பவர்.

கூடிய சீக்கிரம் அரசியல் அறிவிப்போ அரசியல் கட்சிக்கு ஆதரவு அறிவிப்போ வரும்னு எதிர் பார்க்கலாம் என்று கூறுகிறது ராஜா என்பவரது டிவிட்.

தமிழினத்தின் அகராதி நீ....என்றுமே நீ ஒரு நிரூபராதி....அதை நிரூபிக்க வந்ததோ இந்த சேதி....என்றும் தமிழுடன்(கமலுடன்) நாங்கள்.... எனக் கூறுகிறது இந்த டுவிட்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
social network users comment's about Actor kamalhassan twitter.
Please Wait while comments are loading...