பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்தும் "அரசியல் ரவுடிகள்".. டிவிட்டரில் தீயாக பரவும் வீடியோ
பொதுமக்களை அச்சுறுத்தி ரவுடித்தனம் செய்த அரசியல் கும்பல் குறித்த வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது.
சென்னை: பொதுமக்களை அச்சுறுத்தி அவர்களை தகாத வார்த்தைகளால் பேசும் புதிய அரசியல் கும்பல் ஒன்று குறித்த வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது. இவர்கள் யார் என்று தெரியவில்லை.
அரசியல்வாதிகள் என்றாலே திரை மறைவில் ரவுடித்தனம் செய்பவர்களாகவே நிஜத்திலும் சினிமாவிலும் காட்டப்படுகிறது. இதுவரை நேரடியாக அதுவும் பொதுமக்கள் மத்தியில் ரவுடித்தனம் செய்ததாக தெரியவில்லை.

ஆனால் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ ஒன்றில் அரசியல் கும்பல் ஒன்று பொதுமக்களை அச்சுறுத்திவதும், தகாத வார்த்தைகளால் பேசுவதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இவர்கள் யார் என்று சரியாக தெரியவில்லை.
The behavior of New politician, who came from Tamil film industry.@ikamalhaasan @ThanthiTV @karthickselvaa @Achu_dharan @Hariadmk pic.twitter.com/7M631pqOPP
— senthilnathan (@iamsenthilnatha) September 3, 2017
ஆனால் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுமக்களின் வோட்டுக்காக புலி போல் பதுங்கும் இவர்கள் தங்கள் வேலை முடிந்தவுடன் மக்களை துச்சமாக மதிப்பது மக்களின் தலையெழுத்தா, பொதுஇடம் என்றும் பாராமல் சினிமா போல் மக்களை மிரட்டும் இவர்களுக்கு தைரியம் உண்டாகிவிட்டதா என்று தெரியவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications