ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து கொடுக்குமாறு மிரட்டல்.. சசிபெருமாள் மகன் உயிருக்கு ஆபத்து: வைகோ
ஈரோடு: மதுவிலக்குக்காக போராடி உயிரிழந்த சசிபெருமாள் மகன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, வைகோ இவ்வாறு கூறினார். அவர் கூறுகையில்,

மதுவிலக்குக்காக போராடி உயிரிழந்த சசிபெருமாள் மகன் விவேக் முதல்வருக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்று அதிமுகவினரால் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு, விவேக் பூங்கொத்து கொடுக்க வேண்டும் என்று அதிமுகவினரால் மிரட்டப்பட்டார். தனது தந்தையின் உயிர் போக காரணமாக இருந்தவர்களுக்கு பூங்கொத்து தர முடியாது என்று விவேக் கூறிவிட்டார். இதனால் விவேக் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால்தான் விவேக்கை என்னுடனே அழைத்து செல்கிறேன்.
இவ்வாறு பேசிய வைகோ, வாகனத்தின் உள்ளே அமர்ந்திருந்த விவேக்கை எழுப்பி, அவரை பொதுமக்களிடம் காண்பித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications