ரஜினியுடன் டூயட் பாட ஐரோப்பா போகும் சோனாக்ஷி - அனுஷ்கா!
Subscribe to Oneindia Tamil
லிங்கா படத்தின் படப்பிடிப்பு 95 சதவீதம் நிறைவடைந்து, இன்னும் இறுதிக் காட்சி மட்டும்தான் எடுக்க வேண்டியுள்ளது.
இறுதிக் காட்சி தவிர, இரு பாடல் காட்சிகளும் படமாக்க வேண்டும். படம் முழுவதையும் மைசூர், ஹைதராபாத், ஷிமோகாவிலேயே எடுத்துவிட்ட கேஎஸ் ரவிக்குமார், பாடல் காட்சிகளை மட்டும் வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்டுள்ளாராம்.

இப்போது ஷிமோகாவில் முகாமிட்டிருக்கும் லிங்கா குழு, இன்னும் பத்து நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
அதன் பிறகு சென்னை திரும்பும் குழு, இம்மாத நடுவில் வெளிநாடு செல்கிறார்கள். ரஜினியுடன் சோனாக்ஷிக்கு ஒரு பாடல், அனுஷ்காவுக்கு ஒரு பாடல் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.
ஐரோப்பிய நாடுகளில் இந்தப் பாடல்கள் படமாக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications