ஜல்லிக்கட்டு புகழ் சொல்லும் தமிழ் பாடல்.. யூடியூப் வைரல்
ஜல்லிக்கட்டு புகழ் சொல்லும் ஒரு தமிழ் பாடல் யூடியூப்பில் வைரல் ஆகியுள்ளது. அந்த பாடலை நீங்களே கேளுங்கள்.
ஜல்லிக்கட்டு புகழ் சொல்லும் ஒரு தமிழ் பாடல் யூடியூப்பில் வைரல் ஆகியுள்ளது. அந்த பாடலை நீங்களே கேளுங்கள்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. பலர் அவர்களுடைய கருத்துக்களை பாடல்களாக, கவிதைகளாக தொகுத்து வழங்கி இணைய தளங்களில் வெளியிடுகின்றனர்.

ஜல்லிக்கட்டு என்ற வார்த்தை இப்போது இணையத்தில் வைரலாக பரவி தமிழர்களின் ஒற்றுமையை பறைசாற்றுகிறது. ஜல்லிக்கட்டைப் பற்றி யூடியூபில் வெளியான ஒரு பாடல் இதோ:
பாடல் வரிகள்: கொம்பு சீவி வந்து நிக்கும் எங்க முத்துக் காளை.. கெத்தா நீயும் வந்து முன்ன, இங்க நின்னு பாரேன்... வாடி வாசலில்... வந்து நிக்கும் வேங்க டா... கொஞ்சம் திமிறுமா? இல்ல குத்திக் கிழிக்குமா? வந்து நீயும் பாரு எங்க செல்லக் கட்ட, பாத்து புட்டு நீயும்
தப்பு சொல்ல மாட்ட...
ஜல்லிக்கட்டு...
ஜல்லிக்கட்டு...
ஓ... ஓ... ஓ ...
இதுக்கு ஏன் ஒரு பூட்டு...
எங்க பாட்டன், பூட்டன்
விளையாட்டு...
அனுமதி தந்து தலையாட்டு...
வரும் பாரு சிங்க நட
போட்டு...
ஜல்லிக்கட்டு...
ஜல்லிக்கட்டு...
ஓ... ஓ... ஓ ...
ஜல்லிக்கட்டு...
ஜல்லிக்கட்டு...
ஓ... ஓ... ஓ ...
எழுதி, பாடியவர்: கிருபா.
சரவணன் (https://www.facebook.com/kripasaravanan)
உதவி: அம்பிகா சரவணன்
பின்னணி இசை: குன்னர்
ஓல்சன்
Song on Jallikattu which is created by Kripa Saravanan going viral in you tube.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. பலர் அவர்களுடைய கருத்துக்களை பாடல்களாக, கவிதைகளாக தொகுத்து வழங்கி இணைய தளங்களில் வெளியிடுகின்றனர். ஜல்லிக்கட்டு புகழ் சொல்லும் ஒரு தமிழ் பாடல் யூடியூப்பில் வைரல் ஆகியுள்ளது. அந்த பாடலை நீங்களே கேளுங்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications