புதுவையில் சந்தர்ப்பவாத அரசால் வேலையில்லாத் திண்டாட்டம்...: சோனியா குற்றச்சாட்டு
புதுவை: புதுவையை ஆண்டுவரும் என்.ஆர்.காங்கிரஸ் சந்தர்ப்பவாத அரசு என்றும், தொழில்நகரமாக இருந்த புதுவையில் தற்போது வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவதாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கூட்டத்தில் அவர் பேசியதிலிருந்து:

-விவசாயிகளுக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை
-திமுக - காங். கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்கப்படும்
-மீனவர்களுக்கான திட்டங்களை ஆளும் அரசு, மத்திய அரசு முடக்கி விட்டது
-புதுச்சேரியை மற்ற மாநிலங்களுடன் இணைப்பதை காங். எதிர்க்கும்
-பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் புதுவை மக்களுக்கு துரோகம் செய்துள்ளது
-புதுச்சேரியின் தனித்தன்மையை பாஜக அரசு ஏற்க மறுக்கிறது
-மத்திய அரசின் திட்டங்கள் புதுவை வர மன்மோகன் சிங் தான் காரணம்
-புதுச்சேரிக்கு தேவையான ரயில் திட்டங்களை மத்திய பட்ஜெட் தரவில்லை
-குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் தரும் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது
-புதுச்சேரியில் பஞ்சாயத்து தேர்தலைக்கூட ஆளும்கட்சி நடத்தவில்லை
-தொழில்நகரமாக விளங்கிய புதுவையில் தற்போது வேலையில்லா திண்டாட்டம்
-புதுவை மக்களை நன்கு அறிந்த கட்சி காங்கிரஸ் தான்
-5 ஆண்டாக சந்தர்ப்பவாத கட்சி புதுவையை ஆண்டு வருகிறது
-புதுச்சேரிக்கு உயர்தர கல்வி, மருத்துவ வசதிகளை ராஜீவ்காந்தி வழங்கினார் : சோனியா
-என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது
-புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் தொண்டர்கள் மத்தியில் சோனியா வாக்கு சேகரிப்பு
-புதுச்சேரியை மேம்படுத்தியது காங்கிரஸ்-சோனியா காந்தி பிரசாரம்
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications