வாட்ஸ்ஆப் மூலம் கேஸ் சிலிண்டர் புக்கிங்: மோடி அரசின் புதிய திட்டம்
சென்னை: விரைவில் வாட்ஸ்ஆப் மூலம் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.
கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யும் முறையை நரேந்திர மோடி அரசு எளிதாக்க விரும்புகிறது. இதையடுத்து வாட்ஸ்ஆப் மூலம் சிலிண்டரை புக் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த புதிய திட்டம் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் முதலில் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. வாட்ஸ்ஆப் திட்டப் பணிகள் துரிதமாக நடந்து வருவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த துறையினர் பல்வேறு கேஸ் ஏஜென்சீக்களை தொடர்பு கொண்டு திட்டத்தை அமல்படுத்துவது பற்றி பேசி வருகிறார்கள். கேஸ் சிலிண்டரை போன் செய்தும், எஸ்.எம்.எஸ். அனுப்பியும் புக் செய்யலாம்.
வாட்ஆப் மூலம் புக் செய்யும் திட்டம் மக்களுக்கு பேருதவியாக இருக்கும். வாட்ஸ்ஆப் புக்கிங் திட்டம் உத்தர பிரதேசத்தை அடுத்து பிற மாநிலங்களுக்கும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications