நான் பீட்டா உறுப்பினர் அல்ல... பதறியடித்து டுவீட்டிய சவுந்தர்யா ரஜினிகாந்த்
நான் பீட்டா உறுப்பினர் இல்லை என சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பீட்டா உறுப்பினர் என பரவும் தகவல் தவறானது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: தான் பீட்டா உறுப்பினர் இல்லை என சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவீட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

அண்மையில் பீட்டா அமைப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகை திரிஷாவுக்கு கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின. இதையடுத்து அவர் டுவீட்டர் பக்கத்தில் இருந்தே வெளியேறினார்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா, பீட்டாவில் உறுப்பினராக உள்ளார் என தகவல் பரவியது. இதனால் பதறிய சவுந்தர்யா ரஜினிகாந்த் தான் பீட்டா உறுப்பினர் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டுவீட்டரில் விளக்கம் அளித்துள்ள அவர், ''தான் பீட்டா மெம்பர் என நினைத்திருப்பவர்களுக்கு அது தவறு என தெளிவுபடுத்துகிறேன். தன்னுடைய ஆதரவு முழுவதும் ஜல்லிக்கட்டுக்குதான்'' என்று அவர் பதிவிட்டுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications