கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு செங்கல்பட்டு - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்
சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு செங்கல்பட்டு - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி செங்கல்பட்டு - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ராமேஸ்வரம் - செங்கல்பட்டு (ரயில் எண் 06138) சிறப்பு ரயில் ராமேஸ்வரத்திலிருந்து டிசம்பர் 23, 28, 30 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கல்பட்டு வந்து சேரும்.
செங்கல்பட்டு- ராமேஸ்வரம் (ரயில் எண் 06139) செங்கல்பட்டிலிருந்து டிசம்பர் 24, 29, 31 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
இந்த ரயில்கள் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும மேல்மருத்துவத்தூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களுக்கான முன் பதிவு நாளை (டிசம்பர் 19) தொடங்குகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications