ஆந்திர கனமழை எதிரொலி... நவம்பர் 20, 22 தேதிகளில் 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து
சென்னை: ஆந்திரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், இணை ரயில் வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால், இன்று துவங்கி, நவம்பர் 22 வரை, ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:

நவம்பர் 20ம் தேதி ரத்தாகும் ரயில்கள்
ரயில் எண் 12269: சென்னை சென்ட்ரல் - டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் துரந்தோ விரைவு ரயில்
ரயில் எண் 12829: சென்னை சென்ட்ரல் - புவனேஸ்வரம் வாராந்திர விரைவு ரயில்
ரயில் எண் 02842: சென்னை சென்ட்ரல் - சாந்த்ராகாச்சி வாராந்திர விரைவு ரயில்
நவம்பர் 21ம் தேதி ரத்து
ரயில் எண் 22641: திருவனந்தபுரம் - மேற்கு வங்கம், சாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில்
திருவனந்தபுரத்தில் இருந்து நவம்பர் 21 மாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண் 16359: எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ் ( வழி காட்பாடி, ரேணிகுண்டா) ரயிலும் நவம்பர் 21ம் தேதி ரத்து செய்யப்படவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து நவம்பர் 21ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 22 ம் தேதி ரயில் புறப்பட இருந்த ரயில் எண் 22620 : நெல்லை - சத்தீஸ்கர், பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
கனமழை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆந்திரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் இணை ரயில் வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால், மேலும் பல ரயில்கள் ரத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications