தீபாவளி: நாகர்கோவில், கரூர், ஈரோடு, கோவைக்கு 12 சிறப்பு ரயில்கள் இயக்கம்- நாளை முன்பதிவு
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிக்கைக்கு ரயில்களில் முன்பதிவு தேதி அறிவிக்கப்படும் நாளில் ஒரு சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் பதிவாகிவிடுகின்றன. இதனால் பண்டிகை காலங்களில் அரசு சிறப்பு பேருந்துகள், ஆம்னி பேருந்துகளை நம்பியே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

அதுவும் ஆம்னி பேருந்துகளின் பயண கட்டணக் கொள்ளை குலைநடுங்க வைக்க செய்கின்றன. இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோரி தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில், கரூர், ஈரோடு, கோவை, திருவனந்தபுரத்துக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் முக்கிய ரயில்களில் கூடுதலாக 70 பெட்டிகள் இணைக்க வாய்ப்புள்ளது என்றும் ஜோரி தெரிவித்துள்ளார்.
புதிய ரயில்கள் விவரம்:
சென்னை எழும்பூர் - நெல்லை (06747) சிறப்பு ரயில் (விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக) சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 1-ம் தேதி காலை 10.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பகல் 2.30 மணிக்கு நெல்லை போய்ச் சேரும்.
நெல்லை - சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் (06749) சிறப்பு ரயில் (திருச்சி, விருத்தாசலம் வழியாக) நெல்லையில் இருந்து நவம்பர் 4-ம் தேதி மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை வந்து சேரும்.
கோவை - சென்னை சென்ட்ரல் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (06626) கோவையில் இருந்து நவம்பர் 1-ந் தேதி மற்றும் 4-ந் தேதி அதிகாலை 12.30 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் காலை 8.30 மணிக்கு சென்னை வந்துசேரும்.
சென்னை சென்ட்ரல் - கோவை சிறப்பு ரயில் (06625) சென்னையில் இருந்து நவம்பர் 1-ம் தேதி பகல் 12.30 மணிக்குப் புறப்பட்டு அதேநாளில் இரவு 9 மணிக்கு கோவை போய்ச்சேரும்.
இந்த சிறப்பு ரயில் சேவைகளுக்கான முன் பதிவு நாளை தொடங்குகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications