ஜல்லிக்கட்டு புரட்சி எதிரொலி.. மேலும் 12 ரயில் சேவையை ரத்து செய்தது தெற்கு ரயில்வே
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் எதிரொலியாக மேலும் 12 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எதிரொலியாக இன்று 19 ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில், மேலும் 9 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை 3 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேவை ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் விவரம்:
வண்டி எண்: 17236, நாகர்கோவில் - கேஎஸ்ஆர் பெங்களூரு விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வண்டி எண்: 76807, திருச்சி - மானாமதுரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மன்னார்குடி - திருச்சி (வண்டி எண் 76808), திருச்சி - பாலக்காடு (வண்டி எண்: 56713), பாலக்காடு - திருச்சி பயணிகள் ரயில் (வண்டி எண்: 56712) ஆகிய ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் திருச்சி - காரைக்குடி, நெல்லை - செங்கல்பட்டு, நாகர்கோவில் - கோவை ரயில்கள் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், காரைக்குடி - திருச்சி (வண்டி எண்: 76830), சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
நாளை ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் விவரம்:
வாஞ்சி மணியாச்சி பயணிகள் ரயில்,கோவை - நாகர்கோவில், தூத்துக்குடி - மணியாச்சி ஆகிய ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications