டெபாசிட் இழக்கப் போவது நிச்சயம்.. இருந்தாலும் 10 தொகுதிகளில் போட்டியிடும் சமாஜ்வாடி!
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்: தமிழகத்தில் சமாஜ்வாடிக் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறதாம். அதில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அது அறிவித்தது.
முலாயம் சிங் யாதவின் கட்சியான சமாஜ்வாடிக் கட்சி தமிழகத்தில் தனித்துப் போட்டியிடுகிறது. 10 தொகுதிகளில் அது நிற்கிறது. அதில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அது அறிவித்தது.
கட்சியின் மாநிலத் தலைவர் இளங்கோவன் இதுகுறித்து சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டார்.
வேட்பாளர் பட்டியல்
பொள்ளாச்சி- சதீஷ் யாதவ்
ராமநாதபுரம்- வழக்கறிஞர் சபாபதி
மயிலாடுதுறை- இருளப்பன் யாதவ்
தேனி- மீனாட்சிசுந்தரம்
கரூர்- முருகேசன்
திருவண்ணாமலை- ஆதி.வெங்கடேசன்
வேலூர்- நந்தகுமார்
இந்த 10 தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு அது ஆதரவளிக்குமாம்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications