ஆர்.கே. நகரில் சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியாக விக்ரம் பத்ரா பொறுப்பேற்பு
ஆர்.கே.நகருக்கான சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியாக விக்ரம் பத்ரா பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை: ஆர்.கே.நகருக்கான சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட விக்ரம் பத்ரா தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆர்.கே.நகருக்கு வரும் ஏப்ரல் 12- ஆம் தேதி இடைதேர்தல் நடைபெறுகிறது. இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில் நாளுக்கு நாள் பணம் விநியோகங்கள் அதிகரித்துவருகின்றன.இதனால் பறக்கும் படை அதிகாரிகள் கட்சியினரை கைது செய்து அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியாக விக்ரம் பத்ரா இன்று பொறுப்பேற்பு கொண்டார். அவர் தலைமை தேர்தல் ஆணையத்தின் செலவீன இயக்குநராக உள்ளார். அவர் தற்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications