ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கையைப் பார்வையிட சிறப்பு பார்வையாளர் திருச்சி வருகை!
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி இன்று திருச்சி வந்தடைந்தார்.
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு, கொண்டு வரப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. தேர்தல் ஆணையத்தால் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணிகளை பார்வையிட சிறப்பு பார்வையாளராக அனில்குமார், பொதுப்பார்வையாளராக பால்கர்சிங், காவல் பார்வையாளராக பினோத்குமார், செலவினப் பார்வை யாளராக ஸ்ரீதர் டோரா ஆகியோர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட போயம் என்பவர் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திருச்சி வந்தடைந்துள்ளார். 16-ந் தேதியன்று நடைபெறுகின்ற வாக்கு எண்ணிக்கையினை அவர் பார்வையிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications