40 தொகுதிகளிலும் அதிமுக வெல்ல வேண்டும்.. 40 பாதிரியார்கள் சேர்ந்து பிரார்த்தனை!
சென்னை: அதிமுக லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும், முதல்வர் ஜெயலலிதா பிரதமராக உயர வேண்டும் என்பதை வலியுறுத்தி, 40 பாதிரியார்கள் சேர்ந்து சென்னையில் கூட்டாக பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் நடந்த இந்த விசேஷ கூட்டுப் பிரார்த்தனையில் இறை பாடல்கள் பாடப்பட்டன, சிறப்பு ஜெபம் நடத்தப்பட்டது
அகில இந்திய கிறிஸ்தவர்கள் விடுதலை முன்னணி சார்பில் சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்ற அரங்கத்தில் இந்த சிறப்பு ஆராதனை ஜெப கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது.

நிறுவனத்தலைவர் ராயல் டி.தேவக்குமார் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ, கலைராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தென்சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் கலந்து கொண்டார்.
40 பாதிரியார்களும் அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்காக சிறப்பு ஜெபம் செய்ததுடன், இறைபாடல்களையும் பாடினர். பிஷப்புகள் டாக்டர் ஜான், டேவிட் மற்றும் கிறிஸ்டோபர் ஆகியோர் தென்சென்னை வேட்பாளருக்கு ஆசியும் வழங்கினர்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications