கலாமுக்கு அஞ்சலி செலுத்த செல்ல மதுரை டூ ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள்
மதுரை: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதிச் சடங்கையொட்டி மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
நாளை, ஒரு நாள் மட்டும், மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு காலை 7.30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு காலை 10.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்று சேரும். இந்த ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு மாலை 5 மணியளவில் வந்து சேரும்.

மதுரை ராமேஸ்வரம் ரயிலில் நாளை கூடுதல் பெட்டிகள்...
இதேபோல நாளை, ஜூலை 30 ஆம் தேதி ( வியாழன் ) ஒரு நாள் மட்டும், மதுரையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் பாசஞ்சர் மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் மதுரை பாசஞ்சர் ரயில்களில் கூடுதலாக நான்கு இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் ஒரு சரக்கு பெட்டியுடன் இணைந்த பயணிகள் பெட்டியும் ( மொத்தம் 5 பெட்டிகள் ) இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications