தென்மாவட்டங்களுக்கு 4 சிறப்பு பயணிகள் ரயிலை இயக்கிய தெற்கு ரயில்வே!
தென்மாவட்டங்களுக்கு 4 சிறப்பு பயணிகள் ரயிலை தெற்கு ரயில்வே இயக்கியுள்ளது.
சென்னை: தென்மாவட்டங்களுக்கு இன்று 4 சிறப்பு பயணிகள் ரயிலை விழுப்புரம், விருத்தாசலத்தில் இருந்து தெற்கு ரயில்வே இயக்கியுள்ளது.
தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலத்தில் நிறுத்தப்பட்டன. வட தமிழகத்தில் வர்தா புயல் காரணமாக ரயில்வே தண்டவாளங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே பயணிகள் நலனுக்காக 4 சிறப்பு ரயில்களை விழுப்புரம், விருத்தாசலத்தில் இருந்து தெற்கு ரயில்வே இயக்கியுள்ளது.
SPL Trains @RailMinIndia @DrmChennai @SalemDRM @TVC138 @DRMTPJ @propgt14 @SrDCMMadurai pic.twitter.com/B5Z1OCgVnN
— @GMSouthernrailway (@GMSRailway) December 13, 2016
விழுப்புரத்தில் இருந்து நெல்லைக்கு பகல் 1.30;
விழுப்புரத்தில் இருந்து செங்கோட்டைக்கு மாலை 3 மணி;
விருத்தாசலத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு பகல் 2.30 மணி;
விருத்தாசலத்தில் இருந்து மதுரைக்கு பகல் 1 மணிக்கு இந்த சிறப்பு ரயில்கள் இன்று இயக்கப்பட்டன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications