வேளாங்கன்னி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேளாங்கன்னி மாதா கோவில் திருவிழாவையொட்டி தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருநெல்வேலி - வேளாங்கன்னி சிறப்பு ரயில்:

திருநெல்வேலி - வேளாங்கன்னி சிறப்பு ரயில்:

ரயில் எண் 06701: ஆகஸ்ட் 28 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு வேளாங்கன்னி சென்றடையும்.

ரயில் எண் 06702: ஆகஸ்ட் 29 ஆம் தேதி வேளாங்கன்னியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.

இந்த ரயில் வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுகல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

திருவனந்தபுரம் - வேளாங்கன்னி சிறப்பு ரயில் :

திருவனந்தபுரம் - வேளாங்கன்னி சிறப்பு ரயில் :

ரயில் எண் 06302: ஆகஸ்ட் 27 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு வேளாங்கன்னி சென்றடையும்.

ரயில் எண் 06301: ஆகஸ்ட் 28-ஆம் தேதி வேளாங்கன்னியில் இருந்து பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 2.45 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடையும்.

இந்த ரயில் நெய்யாத்திங்கரை, குளித்துறை, இரானியல், நாகர்கோவில், வள்ளியூர், திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுகல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

மும்பை பாந்த்ரா டெர்மினஸ் - வேளாங்கன்னி (வழி: எழும்பூர்) :

மும்பை பாந்த்ரா டெர்மினஸ் - வேளாங்கன்னி (வழி: எழும்பூர்) :

ரயில் எண் 09001: ஆகஸ்ட் 27 ஆம் தேதி மும்பை பாந்த்ரா டெர்மினஸ் நிலையத்தில் இருந்து காலை 7.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10 மணிக்கு வேளாங்கன்னி வந்தடையும்.

ரயில் எண் 09002: ஆகஸ்ட் 28 ஆம் தேதி வேளாங்கன்னியில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு மும்பை பாந்த்ரா சென்றடையும்.

மும்பை லோக்மான்யா திலக் - வேளாங்கன்னி சிறப்பு ரயில் :

மும்பை லோக்மான்யா திலக் - வேளாங்கன்னி சிறப்பு ரயில் :

ரயில் எண் 01029: ஆகஸ்ட் 26 ஆம் தேதி மும்பை லோக்மான்யா திலக் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.40 மணிக்கு வந்தடையும்.

ரயில் எண் 01030: ஆகஸ்ட் 28 ஆம் தேதி வேளாங்கன்னியில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.20 மணிக்கு மும்பை லோக்மான்யா திலக் நிலையம் சென்றடையும்.

இந்த ரயில் போரிவாலி, வசாய் சாலை, கல்யான், லோனாவோலா, புனே, சோலாபூர், வாதி, ராய்சூர், மந்த்ராலயம், அதோனி, குண்டக்கல், கூட்டி, தாடிபத்ரி, யெர்ரகுண்டலா, கடப்பா, ராஜம்பேட்டா, ரேணிகுண்டா, அரக்கோணம், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+