பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு கட்டண ரயில்கள் மட்டுமே- பயணிகள் ஏமாற்றம்
தை பொங்கல் பண்டிகைக்கான கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நெல்லைக்கு சிறப்பு கட்டண ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை: தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டிகையை கொண்டாட பலர் சொந்த ஊருக்கு பயணம் செய்வார்கள். தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே நிரம்பிவிட்டது. இதனால் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் சிறப்பு கட்டண ரயில்களை மட்டுமே தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கூடுதல் கட்டணம் கொண்ட ரயில்களை சென்னை-நெல்லை இடையேயும், நாகர்கோவில் மங்களூர் இடையேயும் இயக்குகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஜனவரி 6: சென்னை எழும்பூர் - நெல்லை சிறப்பு கட்டண ரயில் (06001) புறப்படும் நேரம் - 11.45pm
ஜனவரி 8: நெல்லை - சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில்(06002) புறப்படும் நேரம் - 2.45pm
ஜனவரி 15: நாகர்கோவில் - மங்களூரு சிறப்பு கட்டண ரயில்(06029) புறப்படும் நேரம் - 4.15pm
ஜனவரி 16: மங்களூரு - நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில்(06030) புறப்படும் நேரம் -10.35am
இதற்கான முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் இன்று முதல் தொடங்குகிறது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications