லோக்சபா தேர்தலில் திமுக தோல்விக்கு ஸ்பெக்ட்ரமே காரணம்: மு.க.ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: லோக்சபா தேர்தலில் திமுக தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் காரணம் என்று அக்கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் நேற்று முன்தினம் திமுக நிர்வாகிகளை ஸ்டாலின் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர்களிடம் பேசிய ஸ்டாலின், தேர்தலில் ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தனர். அதேபோல் யார் பிரதமர் வேட்பாளர் என்றும் கூறி பிரசாரம் செய்தனர். இதனால்தான் நாம் தோல்வி அடைய நேரிட்டது என்று கூறியிருக்கிறார்.

மேலும் அதிகார பலம், பண பலம், கூட்டணி பலவீனம் ஆகியவையும் திமுகவின் தோல்விக்கு காரணங்கள் என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
ஸ்டாலின் மறைமுகமாக கனிமொழியைத்தான் இப்படி விமர்சிக்கிறார் என்கின்றனர் திமுகவினர்.
More From
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications