கார் மோதியதில் ஸ்கூட்டியில் இருந்து பறந்து விழுந்த 2 பெண்கள்: திடுக் வீடியோ
சென்னை: இரண்டு இளம்பெண்கள் ஸ்கூட்டியில் செல்கையில் வேகமாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்டபோது சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
சாலை விபத்து குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு இளம்பெண் ஸ்கூட்டியில்(இரு சக்கர வாகனம்) அமர்ந்துள்ளார்.
அப்போது சாலையோரம் இருக்கும் கடை ஒன்றில் இருந்து வந்த மற்றொரு இளம்பெண் அந்த ஸ்கூட்டியில் ஏறி வாகனத்தை ஸ்டார்ட் செய்தார்.
வாகனத்தை ஸ்டார்ட் செய்த அந்த பெண் ஏதாவது வாகனங்கள் வருகிறதா என்பதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் அந்த ஸ்கூட்டி மீது மோதியது.
இதில் அந்த இரண்டு பெண்கள் பறந்து ஆளுக்கொரு திசையில் கீழே விழுந்தனர். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அந்த பெண்களுக்கு உதவி செய்தனர். இந்த வீடியோவை இளகிய மனமுள்ளவர்கள் பார்க்க வேண்டாம்.
இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவே கேமராவில் பதிவாகியிருந்தது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications