For Daily Alerts
Just In
நடிகர் கார்த்திக்கின் கட்சி உடைந்து புதிய கட்சி உதயம்: வீடியோ
சென்னை: நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி உடைந்து அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் என்ற கட்சி துவங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஏ.எம். மூர்த்தி தெரிவித்துள்ளார்.
வீடியோ:
Comments
actor karthik tamilnadu assembly election 2016 oneindia tamil videos new party நடிகர் கார்த்திக் பிளவு புதிய கட்சி
English summary
Actor Karthik's party functionary has ditched it and found a new party called All India Pasumpon Munnetra Kazhagam.
Story first published: Thursday, May 12, 2016, 10:04 [IST]