ஜெயலலிதா உடல் நிலை குறித்து வதந்தி… டிராபிக் ராமசாமி மீது புகார்
சென்னை: ஜெயலலிதா உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பி வருவதாக டிராபிக் ராமசாமி மீது கே. சுவாமி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 23 நாட்களாக தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

இதனையடுத்து, சென்னை போலீசார் முதல் கட்டமாக 43 வழக்குகளை பதிவு செய்ததோடு மென்பொருள் பொறியாளர்கள் 2 பேரை கைது செய்தது. 2ம் கட்டமாக நேற்று புதிதாக 9 வழக்குகளை பதிவு செய்த போலீசார் மேலும் 2 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த கே. சுவாமி என்பவர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் புகார் ஒன்றை அளித்துள்ளார். மேலும் டிராபிக் ராமசாமியின் உதவியாளர் பாத்திமா மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications