இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு.. பொங்கலுக்கு வர முடியாது.. சோகத்தில் குடும்பத்தினர்
நாகப்பட்டினம்: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட நாகை மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுடைய குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த 29 மீனவர்கள் கடந்த மாதம் 31 ஆம் தேதி இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களது 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது காவல் நேற்று முடிவடைந்ததை தொடர்ந்து 29 மீனவர்களும் திரிகோணமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் காவலை வருகிற 25 ஆம் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து 29 மீனவர்களும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். பொங்கல் பண்டிகைக்கு ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த மீனவர்களின் உறவினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications