தருமபுரியில் ராமநவமி நிகழ்ச்சி கோலாகலம்- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தருமபுரி: தருமபுரியில் ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு ஸ்ரீ ராமர் - சீதா திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி அருள் பெற்றனர்.
ராம நவமி வீடியோ காட்சிகள்












Click it and Unblock the Notifications