மோடி ஸ்டைலில் எல்.ஈ.டி ஸ்கிரீன் பிரச்சாரம்- ஸ்ரீரங்கத்தில் பாஜகவினர் பரபர.....
திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் கலாட்டாக்கள் பல்வேறு வகையில் சூடுபிடித்து வரும் நிலையில் தமிழக பாஜகவினர் மோடி ஸ்டைலில் பெரிய எல்.ஈ.டி ஸ்கிரீன் வைத்து பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில் ஆளும் அண்ணா தி.மு.க, தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் களம் இறங்கியுள்ளன.

ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் பிரசார களத்தில் அனல் பறக்கிறது. இத்தொகுதியில் பாஜக சார்பில் எம்.சுப்ரமணியம் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவர் மீது தொடக்கம் முதலே பல்வேறு சர்ச்சைகள் புகார்கள் கொடிகட்டிப் பறந்தன.
இருப்பினும் இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட பாஜகவின் பல்வேறு தலைவர்கள் அவருக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியின் பாணியில் பெரிய, பெரிய எலக்ட்ரானிக் ஸ்கிரீன்களை குக்கிராம மேடைகளிலும் அமைத்து, பிரசாரத்தை பாஜகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications