ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் நாளை தகனம்
நடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் நாளை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெறுகிறது- வீடியோ
மும்பை : நடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் நாளை நடைபெறுகிறது. மாலையில் உடல் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
துபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில் ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். இவருக்கு உடற்கூறாய்வு சோதனைகள் நிறைவு செய்யப்பட்டன.

இதையடுத்து நாளை காலை அந்தேரியில் உள்ள ரிகிரியேஷன் கிளப்புக்கு பொதுமக்கள், ரசிகர்கள், திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது.
இதையடுத்து அங்கிருந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வில்லே பார்லே மைதானத்தில் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு மாலையில் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்படும்.
More From
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications