ரஜினியுடன் ஜோடியிட்டு கலக்கிய ஸ்ரீதேவி... போக்கிரி ராஜாவில் அசத்தல் நடிப்பு
ரஜினிகாந்துடன் ஸ்ரீதேவி ஜோடியிட்டு நடித்துள்ளார்.
சென்னை: ரஜினிகாந்துடன் ஸ்ரீதேவி 22 படங்களில் நடித்து கலக்கியுள்ளார்.
கமல்ஹாசனை போல் 6 வயது முதல் நடித்து வந்த ஸ்ரீதேவி முதல் முறையாக ரஜினியுடன் மூன்று முடிச்சு படத்தில் 1976-ஆம் ஆண்டு நடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து 16 வயதினிலே (1977) படத்தில் மயிலு கேரக்டரில் நடித்து அசத்தியவர். அதைத் தொடர்ந்து வணக்குத்துக்குரிய காதலியே (1978), பிரியா (1978), தாயில்லாமல் நானில்லை (1979), தர்மயுத்தம் (1979), ராம் ராபர்ட் ரஹீம் (1980- தெலுங்கு), ஜானி (1980), ராணுவ வீரன் (1981), தனிக்காட்டு ராஜா (1982), போக்கிரி ராஜா (1982), அடுத்த வாரிசு (1983), நான் அடிமை இல்லை (1986) ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து ஜுல்ம் கீ ஜன்ஜீர் (1984), சால்பாஸ் (1989) உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்த ஸ்ரீதேவி ரஜினியுடன் கடைசியாக 1992-ஆம் ஆண்டு வெளியான சோர் கே கார் சோர்னி என்ற படத்தில் நடித்தார்.
ஸ்ரீதேவியை பார்த்தே பல நடிகைகள் நடிப்பு துறைக்கு வந்தனர். அனைவருக்கும் ரோல் மாடலாக இருந்த இவர் நேற்று துபாயில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications