'ஈட்டி' நாயகி ஸ்ரீதிவ்யா தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு ரூ 10 லட்சம் நன்கொடை
சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரீதிவ்யா
தமிழ்நாடு வெள்ள நிவாரணத்திற்கு ரூ 10 லட்சத்தை நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா, வெள்ளைக்காரதுரை மற்றும் காக்கிச்சட்டை போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர் ஸ்ரீதிவ்யா. இவர் தற்போது பென்சில், கஷ்மோரா, மருது, கார்த்தி திவ்யா மற்றும் பலர் போன்ற படங்களில்
நடித்து வருகிறார். கனத்த மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நடிகர், நடிகையர்
பலரும் உதவி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யாவும் தமிழக வெள்ள நிவாரணத்திற்கு ரூ 10 லட்சத்தை
நன்கொடையாக வழங்கி இருக்கிறார். ஸ்ரீதிவ்யாவின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் அவரைத் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
ஸ்ரீதிவ்யா, அதர்வா முரளியுடன் இணைந்து நடித்திருக்கும் ஈட்டி திரைப்படம் வருகின்ற 11 ம்
தேதி வெளியாகிறது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications