நில மோசடி வழக்கு: மகிந்த ராஜபக்சேவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன் அதிரடி கைது
சென்னை: நிலமோசடி வழக்கில் இலங்கை முன்னாள் அமைச்சர் மகிந்த ராஜபக்சேவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் மல்வாணை என்ற இடத்தில் 16 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு மகிந்த ராஜபக்சேவின் தங்கை நிருபமா ராஜபக்சேவின் கணவரான திருக்குமரன் நடேசன் ஆஜராக போலீசார் உத்தரவிட்டிருந்தனர்.

இதனடிப்படையில் இன்று போலீசில் திருக்குமரன் நடேசன் ஆஜரானார். விசாரணை நடத்திய பின்னர் திருக்குமரன் நடேசனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மகிந்த ராஜபக்சேவுக்கு தமிழக கோயில்களில் யாகம் நடத்தியவர் திருக்குமரன் நடேசன். கடந்த 2012-ம் ஆண்டு ராமேஸ்வரத்துக்கு திருக்குமரன் நடேசன் வந்தபோது சரமாரியாகத் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications