'பொட்டம்மான் கைது' செய்தியை மறுக்கிறது இணையதளம்
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக அந்த செய்தித் தளத்தில், அந்த இணையம் ஹேக் செய்யப்பட்டு பொட்டம்மான் பற்றி பொய்ச்செய்தியை பதிவேற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது அச் செய்தித் தளம் அந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பொட்டம்மான் பற்றிய செய்தியை நீக்கிவிட்டதாகவும் கூறியுள்ளது.
தமிழ் ஒன் இந்தியா மேற்கண்ட இணைய தளத்தில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டியே பொட்டம்மான் கைது என்ற செய்தி வெளியாகி இருப்பதாக வெளியிட்டது.
ஆனால் தற்போது இந்த செய்தியை நீக்கிவிட்டதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. அதை விட்டுவிட்டு இதற்கு தமிழ் ஒன் இந்தியாவே பொறுப்பேற்க வேண்டும் என்றெல்லாம் எழுதி இருப்பதற்குதான் என்ன அர்த்தம் என விளங்கவே இல்லை.












Click it and Unblock the Notifications