தினகரனுடன் இலங்கை தமிழ் எம்.பி. சுமந்திரன் சந்திப்பு
தினகரனை இலங்கை தமிழ் எம்.பி. சுமந்திரன் கடந்த வெள்ளியன்று சந்தித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: டிடிவி தினகரனை இலங்கை தமிழ் எம்.பி. சுமந்திரன் அண்மையில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
கன்னியாகுமரியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பங்கேற்பார் எனக் கூறப்பட்டது. அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் எம்.பி. சுமந்திரன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக தினகரனுடன் சுமந்திரன் எம்.பி. ஆலோசனை நடத்தினார். அப்போது ஈழத் தமிழர் நிலைமை தொடர்பாக தினகரன் கேட்டறிந்தார். இச்சந்திப்பின் போது எம்.எல்.ஏக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் உடனிருந்தனர்.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications