பல லட்சம் ரூபாய் மோசடி - திருச்சி கோயில் கண்காணிப்பாளர் “திடீர்” தலைமறைவு- போலீஸ் வலை வீச்சு!!
ஸ்ரீரங்கம்: பல லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவான திருச்சி அன்பில் மாரியம்மன் கோவில் கண்காணிப்பாளர் சுதர்சனத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் கட்டுப்பாட்டில் உள்ளது அன்பில் மாரியம்மன் கோவில். இதன் கண்காணிப்பாளராக இருந்த சுதர்சனம், கோயில் நிர்வாகத்திடம் பொறுப்புகளை ஒப்படைக்காமலும், விடுப்பு உள்ளிட்ட எந்த தகவலும் தெரிவிக்காமல் தலைமறைவாகி விட்டார்.

இந்த சுதர்சனம், ஸ்ரீரங்கம் கோயில் பணியாளர்களுக்கான அரங்கர் கூட்டுறவு பண்டக சாலையின் தலைவராகவும் உள்ளார். இவர் தலைமறைவானது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கோவையைச் சேர்ந்த மில் அதிபர் ரகு என்பவரிடம் 55 லட்ச ரூபாயும் மற்றவர்களிடமும் பல லட்ச ரூபாயும் சுதர்சன் மோசடி செய்துள்ளது அம்பலமானது.
மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீரங்கம் கோயிலில் வேலை வாங்கித் தருவதாக சொல்லியும் பலரிடம் பல லட்ச ரூபாய் சுதர்சனம் மோசடி செய்தும் போலியாக பணி நியமன ஆணைகளை வழங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு பணி இறக்கம் செய்யப்பட்டவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தற்போது சுதர்சன் குடும்பத்துடன் 20 நாட்களாக தலைமறைவாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை திருச்சி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications