மு.க.ஸ்டாலினை வீடு தேடி போய் சந்தித்த 'வாழும் கலை' ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்...
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இன்று திடீரென சந்தித்து பேசினார்.
தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பரபர சந்திப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சென்னையில் முகாமிட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா நேற்று கருணாநிதி, இன்று வைகோ ஆகியோரை சந்தித்தார்.

அதேபோல் சென்னை வருகை தந்துள்ள வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை மதிமுக பொதுச்செயலர் வைகோ, ஹோட்டல் ஒன்றில் சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து திமுக பொருளாளர் வீட்டுக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சென்று சந்தித்தார். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை வீட்டு வாசலில் நின்று வரவேற்ற ஸ்டாலின் அவருக்கு பொன்னாடை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து இருவரும் அரசியல் நிலவரம் உள்ளிட்டவை குறித்து பேசியதாக தெரிகிறது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications