ஜெ. தொடர்ந்த அவதூறு வழக்கில் விஜயகாந்த் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!
முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிப்புத்தூர்: முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆஜராக ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் விஜயகாந்த் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கை தொடர்ந்திருந்தார். இன்று இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்தது.
அப்போது விஜயகாந்த் டிசம்பர் 22-ந் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஏற்கனவே அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றிருக்கிறார் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications