எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்: தத்தளிக்கும் மாணவர்கள்
சென்னை: சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் வெள்ளத்தில் மிதக்கிறது.
தமிழகத்தில் திங்கட்கிழமை இரவு முதல் பெய்த கனமழையால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. சென்னை மற்றும் கடலூர் முழுவதுமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு மழை நிற்க வேண்டும் என்று தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
#ChennaiFloods: SRM UNIVERSITY Boys Hostel being affected due to heavy rain !!
#DivyakantHere #aajtak pic.twitter.com/52xJTjbVyj
— Divyakant (@DivyakantHere) December 2, 2015 சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெள்ள நீர் புகுந்து ஆறு போன்று பெருக்கெடுத்து ஓடுகிறது. இது குறித்த வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது. எஸ்.ஆர். பல்கலைக்கழகம் பொத்தேரி ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து திவ்யா என்பவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
Chennai port #ChennaiFloods pic.twitter.com/W8TW239Alw
— മാസ്റ്റർ ഷിഫു (@Shifu_mastr) December 2, 2015 கனமழையால் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications