பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு!

அதன்படி, பிளஸ்-2 கால அட்டவணை:
டிசம்பர் 10 ஆம் தேதி - தமிழ் முதல் தாள்.
11 ஆம் தேதி - தமிழ் 2 ஆவது தாள்.
12 ஆம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்.
15 ஆம் தேதி - ஆங்கிலம் 2 ஆவது தாள்.
16 ஆம் தேதி - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.
17 ஆம் தேதி - கணிதம், மைக்ரோபயாலஜி, விலங்கியல், நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ், வேளாண்மை,
அரசியல் அறிவியல், நர்சிங் மற்றும் தொழில் தேர்வுகள்:
18 ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், ஜவுளி தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில் தேர்வுகள்.
19 ஆம் தேதி கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், உயிரி வேதியியல், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிறப்பு தமிழ், தட்டச்சு.
22 ஆம் தேதி வேதியியல், அக்கவுண்டன்சி.
23 ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வர்த்தக கணிதம்.
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:
டிசம்பர் 12 ஆம் தேதி - தமிழ் முதல் தாள்.
15 ஆம் தேதி - தமிழ் 2-வது தாள்.
16 ஆம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்.
17 ஆம் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்.
19 ஆம் தேதி - கணிதம்.
22 ஆம் தேதி - அறிவியல்.
23 ஆம் தேதி - சமூக அறிவியல்.
தேர்வுகள்அனைத்தும் காலையில் நடக்கிறது என்ற இந்தத் தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications