ஜெ. சமாதியில் சசிகலா சபதம்.. ஆத்திரத்தின் வெளிப்பாடு.. ஸ்டாலின் விளாசல் !
முதல்வர் ஆக முடியவில்லையே என்ற ஆத்திரத்தின் வெளிப்பாடு தான் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா சபதம் செய்ததாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: முதல்வர் ஆக முடியவில்லை என்ற ஆத்திரத்தில் சசிகலா மெரினாவில் நடந்துக் கொண்ட விதம் ஆத்திரத்தின் வெளிப்பாடு என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது மெரினாவில் ஜெயலலிதா சமாதியில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எடுத்த சபதம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஸ்டாலின் பதிலளிக்கையில், சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 4 வருடம் சிறை தண்டனை பெற்று சிறைக்கு செல்கிறார், கோபத்தின் விளிம்பில் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். அதுதொடர்பாக எல்லாம் விளக்கம் அளிக்கமுடியுமா? ஒரு நாள் முதல்வர் ஆன பின்னர் சிறைக்கு சென்று இருந்தால் அங்கு முதல் வகுப்பு கிடைத்து இருக்கலாம். அது நிறைவேறாமல் போனதால் அதன் வெளிப்பாடாக அவ்வாறு நடந்துக்கொண்டார் என ஸ்டாலின் தெரிவித்தார். வைகோ குறித்த கேள்விக்கு, அவர் ஒரு அரசியல் ஞானி. அவர் பற்றியெல்லாம் பதில் கூற விரும்பவில்லை என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications