அது அவரோட இஷ்டம்.. ரஜினி குறித்து ஸ்டாலின் கருத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதும், வராததும் அவரது விருப்பம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் அரசியல் குறித்த சலசலப்பை கிளப்பி விட்டுள்ளார். அவர் நடித்துள்ள 2 ஓ படம் விரைவில் வெளியாகத் தயாராகி வரும் நிலையில் மீண்டும் சூட்டைக் கிளப்பியுள்ளார் ரஜினி.

அவரது பேச்சு குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் இன்று மாலை கொளத்தூரில் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஸ்டாலின் கூறுகையில், ரஜினியை அரசியலுக்கு வருமாறு பலமுறை நாங்களே அழைத்துள்ளோம். ஆனால் அரசியலுக்கு வருவதும், வராததும் அவரது விருப்பமாகும்.
ரஜினி பேச்சு குறித்து தனிப்பட்ட முறையில் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ரஜினி அரசியலுக்கு வந்தால் அதை நாங்கள் வரவேற்போம் என்று கூறினார் ஸ்டாலின்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications