அப்படியா? சசிகலா பொறுப்பேற்றது குறித்த கேள்விக்கு ஸ்டாலின் சொன்ன பதில்!
அதிமுக பொதுச்செயலராக சசிகலா பொறுப்பேற்றது தொடர்பான கேள்விக்கு ஸ்டேலின் 'அப்படியா' என பதிலளித்திருக்கிறார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக பொதுச்செயலராக சசிகலா இன்று பதவியேற்றது குறித்த கேள்விக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் 'அப்படியா?' என்று மட்டும் கேட்டுவிட்டு சென்றார்.
சென்னை கொளத்தூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் கட்டும் பணிகளை பார்வையிட்டார் அத்தொகுதி எம்எல்ஏ ஸ்டாலின். அப்பணிகளை விரைவாக முடிக்கவும் அதிகாரிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தம்முடைய கொளத்தூர் தொகுதி ஆய்வு குறித்து விவரித்தார். மேலும் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், அதிமுக பொதுச்செயலராக சசிகலா இன்று பொறுப்பேற்கிறாரே.. அதுபற்றி உங்கள் கருத்து என் என கேட்டார். அதற்கு, அப்படியா? பொறுப்பேற்கிறாரா என கிண்டலாக கேட்டுவிட்டு புறப்பட்டார் ஸ்டாலின்.
More From
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications