தமிழ்நாட்டை டெங்கு மாநிலமாகவும், குட்கா மாநிலமாகவும் மாற்றியதே அதிமுக சாதனை - ஸ்டாலின் கோபம்
சென்னை : ஆர்.கே. நகர், தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் தி.மு.க செயல் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் இன்று தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்தார்.

இன்னமும் டெங்கு குறித்தான நடவடிக்கைகளை மாநில அரசு சரியாகச் செய்யவில்லை. ஆர்.கே நகரில் பல பகுதிகளில் குடிநீருடன் கழிவுநீர் கலந்துவருகிறது இதைப்பற்றி மாநகராட்சி அதிகாரிகளும் கவலைப்படுவதில்லை என்றார்.
மேலும், முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றத் தொகுதியான ஆர்.கே.நகரை அ.தி.மு.க.,வினர் மறந்துவிட்டார்கள். வடகிழக்குப் பருவமழை ஆரம்பித்துவிட்ட நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளும் சரியான நிலையில் செய்யப்படவில்லை என்றார் ஸ்டாலின்.
ஆளும்கட்சியினர் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள். இந்த ஆட்சி எப்போது ஒழியும் என்று மக்கள் காத்திருப்பதாகவும், தமிழகத்தை குட்கா மாநிலமாகவும், டெங்கு மாநிலமாகவும் மாற்றியதே இவர்களின் ஒரே சாதனை என்றும் அதிமுக அரசை விமர்சித்து உள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications