மெரினாவில் ஸ்டாலின் திடீர் உண்ணாவிரதம்.. திமுகவினர் குவிவதால் பரபரப்பு!
சென்னை மெரினாவில் உள்ள காந்திசிலை அருகே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உண்ணவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபையில் தாக்கி சட்டையை கிழித்து ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். இதனைக் கண்டித்து மெரினா கடற்கரையில் உள்ள காந்திசிலை அருகே ஸ்டாலின் உட்பட திமுகவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிழிந்த சட்டையுடன் ஆளுநரை சந்தித்த ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் மெரினாவில் உண்ணாவிரதத்தை தொடங்கிள்ளனர். இந்த உண்ணாவிரதத்தில் எம்பி கனிமொழி உட்பட திமுக தொண்டர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். திமுகவினரின் இந்த திடீர் உண்ணாவிரதத்தால் மெரினா கடற்கரை சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications