காவிரி மீட்பு நடைபயணம்... கருணாநிதியிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் இன்று ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொள்வதையொட்டி திமுக தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார்.
Recommended Video

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் இன்று ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொள்வதையொட்டி திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து அவரிடம் போராட்டம் பற்றி எடுத்துக்கூறி வாழ்த்துகளைப் பெற்றார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து திமுக சார்பில் அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சாலை மறியல், ரயில் மறியல், உண்ணா விரதம், முழு அடைப்பு என்று பல விதங்களிலும் மத்திய, மாநில அரசுகளுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி திருச்சி முக்கொம்பில் இருந்து இன்று பிற்பகல் 2.30 மணியளவில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். இந்த காவிரி உரிமை மீட்புப் பயணத்திற்காக திருச்சி புறப்படும் முன்னர் சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை ஸ்டாலின் சந்தித்தார். உரிமை மீட்புப் பயணம் குறித்த விவரங்களை கருணாநிதியிடம் எடுத்துக்கூறிய ஸ்டாலின் அவரிடம் வாழ்த்துகளையும் பெற்றார்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications