‘இந்தியாவின் உண்மையான நண்பர்’... மீண்டும் இங்கிலாந்து பிரதமரான கேமரூனுக்கு ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் இங்கிலாந்து பிரதமராக உள்ள டேவிட் கேமரூனுக்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற இங்கிலாந்து பொதுத் தேர்தலில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியதை அடுத்து, அக்கட்சித் தலைவர் டேவிட் கேமரூன் ( 48 ), இரண்டாவது முறையாக பிரதமராக உள்ளார்.
இந்நிலையில், தேர்தலில் வென்றுள்ள கேமரூனுக்கு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இங்கிலாந்து பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள டேவிட் கேமரூனுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் டேவிட் கேமரூன் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பவர் மட்டுமின்றி இந்தியாவின் உண்மையான நண்பராகவும் திகழ்கிறார்.
தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ளதற்கு ஆசிய வம்சாவழி பாராளுமன்ற உறுப்பினர்களையும் நான் பாராட்டுகிறேன். அவர்களுடைய கடின உழைப்பிற்கு அவர்கள் வசிக்கும் நாட்டில் கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத் -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா












Click it and Unblock the Notifications