"திருமதி தமிழிசை சௌந்தராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்..!"
சென்னை: தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை செளந்தரராஜனுக்கு கடைசி ஆளாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழக பாஜக தலைவராக டாக்டர் தமிழிசை நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த உள்ளிட்ட பல்வேறு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அதேபோல தமிழிசையின் தந்தையும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தனும், எங்கிருந்தாலும் வாழ்க என்று சுருக்கமாக வாழ்த்தியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி தமிழிசை சௌந்தராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.. என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications